ADDED : டிச 11, 2025 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் மைக்ரோசாப்ட் அமைத்து வரும் தரவு மையங்கள் குறித்து, மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். ஏற்கனவே சென்னை, புனே மற்றும் மும்பையில் தரவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை விரிவுபடுத்த தொடர்ந்து முதலீடுகள் மேற்கொள்ளப்படும். ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு வரும் தரவு மையம், அடுத்தாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும். டிஜிட்டல் தரவுகள் உள்நாட்டிலேயே பராமரிக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
சத்யா நாதெள்ளா சி.இ.ஓ., மைக்ரோசாப்ட்

