உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 29, 2026 12:00 AM
ADDED : அக் 28, 2026 10:58 PM
அ நிறம் | அளவு
வ ரும் 2030க்குள் ஆண்டு உற்பத்தி திறனை, 9.94 லட்சத்தில் இருந்து 11.40 லட்சம் கார்களுக்கு அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தருண் கார்க் தெரிவித்துள்ளார்.
ம ஹாராஷ்டிராவின் ரத்னகிரியில், திரவ இயற்கை எரிவாயுவை மீண்டும் வாயு நிலைக்கு மாற்றுவதற்கான வெப்பமூட்டும் கட்டமைப்பை 600 கோடி ரூபாய் முதலீட்டில் பொதுத்துறை நிறுவனமான கெயில் இந்தியா அமைக்கிறது.
ம ா ருதி நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 3.98 லட்சம் சிறிய கார்களை விற்பனை செய்துள்ள நிலையில், சிறிய கார்களுக்கான தேவை காலாவதியாகி விடவில்லை என அந்நிறுவன தலைவர் பார்கவா கருத்து தெரிவித்துள்ளார்.
