உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 09, 2026 06:49 AM

அ நிறம் | அளவு
இ-20 பெட்ரோல் பயன்படுத்தியதால் பாதித்ததாக ஒரு வாகனத்தை காட்ட முடியுமா? உண்மையில் பாதிக்கப்பட்டிருந்தால், ஆதாரத்தை காட்டுங்கள். வாகனத்தின் விபரம் மற்றும் புகார் நகலையும் தெரிவிக்கலாம். ஆனால், இதுவரை வாகன நிறுவனங்களிடம் இது தொடர்பாக எந்த ஒரு புகாரும் வரவில்லை. எத்தனால் கலந்த பெட்ரோல் பல நாடுகளில் ஏற்கனவே பயன்படுத்தப் படுகிறது. வாகன நிறுவனங்களும், பல சோதனைக்கு பிறகே இதற்கான ஒப்புதலை வழங்குகின்றன. எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
-நிதின் கட்கரி
மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்
