UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 09:54 PM

நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி நடப்பாண்டு செப்டம்பர் மாதத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7 சதவீதம் சரிந்துள்ளதாக, எஸ்.இ.ஏ., எனப்படும் எண்ணெய் பிரித்தெடுப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வெகுவாக குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 செப்., மாத இறக்குமதி நிலவரம்
(லட்சம் டன்களில்)
சமையல் எண்ணெய்
2025 16.58
2026 15.44
(7% சரிவு)
2025 நவ., – 2026 செப்., நிலவரம்
(லட்சம் டன்களில்)
ஒட்டுமொத்த சமையல் எண்ணெய்
2024 – 25 146.83
2025 – 26 151.64
(3% உயர்வு)
சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்
2024 – 25 16.89
2025 – 26 7.40
(56% சரிவு)
pie chart
எண்ணெய் இறக்குமதியில் பங்கு
(சதவீதத்தில்)
2024 – 2025:
கச்சா சமையல் எண்ணெய் 88
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 12
2025 – 2026:
கச்சா சமையல் எண்ணெய் 95
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 5
முக்கிய காரணங்கள்:
*இந்தோனேஷியா, மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்தது
*சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு பதிலாக கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது
*நேபாளத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் இறக்குமதியும் கணிசமாக உயர்ந்தது.
(ஆதாரம்: என்.இ.ஏ.,)
