உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
‘ப்யூச்சர் மார்க்கெட் ஈவன்ட்ஸ்’ அமைப்பு சார்பில் ‘இ.வி., காம்பொண்ட் ஷோ’ எனப்படும் மின்சார வாகன உதிரிபாகங்கள் கண்காட்சி, நவ., 27 முதல் 29 வரை, மஹாராஷ்டிராவின் புனே நகரில் நடைபெற உள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்
• மின் வாகன உற்பத்தியாளர்கள்
• மின்சார உதிரிபாக தயாரிப்பாளர்கள்
• புத்தொழில் நிறுவனத்தினர்
என்னவெல்லாம் பார்க்கலாம்
• மின் வாகன துறை கண்டுபிடிப்புகள்
• மின் மோட்டார்கள், கட்டுப்பாட்டு கருவிகள்
• நவீன சார்ஜிங் தொழில்நுட்பங்கள்
நாள்: நவ., 27 முதல் 29 வரை
இடம்: புனே சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம், மோஷி, புனே, மஹாராஷ்டிரா மாநிலம்.
இணையதளம்: https://evcomponentsshow.com/
தொடர்புக்கு: 78278 55273, 98185 31675,
96670 40774
