தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/மின்னணு உதிரிபாக திட்டங்கள் ரூ.7,500 கோடிக்கு அரசு அனுமதி

மின்னணு உதிரிபாக திட்டங்கள் ரூ.7,500 கோடிக்கு அரசு அனுமதி

மின்னணு உதிரிபாக திட்டங்கள் ரூ.7,500 கோடிக்கு அரசு அனுமதி


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 10:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தின் கீழ், 7,500 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான 12 புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலர் கிருஷ்ணன் கூறுகையில், “அரசின் இந்த புதிய ஒப்புதல்களில், மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்புடன், அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி இயந்திரங்கள் தயாரிக்கும் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

‘‘இதன் வாயிலாக, மின்னணு உற்பத்தி துறையின் முழுமையான வினியோக கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, இறக்குமதி சார்பைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us