தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/அரசு மானியம்! மின்னணு உதிரிபாக உற்பத்திக்கு 25% மானியம்

அரசு மானியம்! மின்னணு உதிரிபாக உற்பத்திக்கு 25% மானியம்

அரசு மானியம்! மின்னணு உதிரிபாக உற்பத்திக்கு 25% மானியம்


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மின்னணு உதிரிபாக உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு 'இ.சி.எம்.எஸ்.,' எனப்படும் மின்னணு உதிரிபாக உற்பத்தித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் 'டி' பிரிவில், மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள், துணைப் பொருட்கள் மற்றும் உற்பத்தி இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மூலதன மானியம் வழங்கப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு?

புதிதாக தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்தும் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

எவ்வளவு மானியம்?

தகுதியான இயந்திரங்கள் உள்ளிட்ட மூலதன செலவில் 25 சதவீதம் வரை மானியம்.

குறைந்தபட்ச முதலீடு: ரூ.10 கோடி.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.30, 2027.

குறிப்பு: தற்போது 'டி' பிரிவுக்கு மட்டுமே புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மற்ற பிரிவுகளுக்கான விண்ணப்ப காலம் முடிந்துள்ளது. மானியம் பெற திட்ட விதிகளின்படி தகுதி மற்றும் ஒப்புதல் அவசியம்.

விண்ணப்பிக்க: ecms.meity.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us