தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/Hot Water Cooling

Hot Water Cooling

Hot Water Cooling


UPDATED : நவ 16, 2026 07:04 PM

ADDED : நவ 16, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 07:04 PM ADDED : நவ 16, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜவுளி ஆலைகளில் சாயமேற்றுதல், உலர்த்துதல் போன்ற பணிகளுக்கு பாய்லரில் தயாரிக்கும் நீராவி பயன்படுத்தப்படுகிறது. வேலை முடிந்த பின், அந்த நீராவி சூடான நீராக மாறும். இந்த நீரை வெளியேற்றாமல் மீண்டும் பயன்படுத்தலாம்.

தொழில்நுட்பம்



நீராவியில் இருந்து கிடைக்கும் சூடான நீரை சேகரித்து, மீண்டும் பாய்லருக்கு அனுப்பும் ‘கண்டென்சேட் ரிக்கவரி’ முறை பயன்படுத்தப்படுகிறது.

மாற்றம்



வெளியேறும் சூடான நீரை தனியாக சேகரித்து, குழாய்கள் மூலம் மீண்டும் பாய்லருக்கு அனுப்பலாம்.

செலவு குறையும்



பாய்லருக்கு ஏற்கனவே சூடாக உள்ள நீர் கிடைப்பதால், அதை மீண்டும் வெப்பமாக்க அதிக மின்சாரம் அல்லது எரிபொருள் தேவையில்லை. இதனால் நீராவி தயாரிக்கும் செலவும் குறையும்.

கூடுதல் பயன்

சூடான நீரை மீண்டும் பயன்படுத்துவதால், புதிதாக தேவைப்படும் தண்ணீரின் அளவும் மற்றும் செலவும் குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us