sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'உலக நாடுகளை விட வலிமையாக வளரும் இந்தியா': உலக பொருளாதார அமைப்பு அறிக்கை

/

'உலக நாடுகளை விட வலிமையாக வளரும் இந்தியா': உலக பொருளாதார அமைப்பு அறிக்கை

'உலக நாடுகளை விட வலிமையாக வளரும் இந்தியா': உலக பொருளாதார அமைப்பு அறிக்கை

'உலக நாடுகளை விட வலிமையாக வளரும் இந்தியா': உலக பொருளாதார அமைப்பு அறிக்கை

5


ADDED : மே 29, 2025 01:36 AM

Google News

ADDED : மே 29, 2025 01:36 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடும் சிக்கலில் இருக்கும் அதேநேரத்தில், இந்தியாவின் நிலை உறுதியாக இருப்பதாக, உலக பொருளாதார அமைப்பான டபிள்யு.இ.எப்., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'தலைமை பொருளாதார நிபுணர்கள் பார்வை' என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா


 தொடர்ந்து 2025, 2026ம் ஆண்டுகளிலும், உலகின் வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா திகழும்

 தெற்காசிய நாடுகளிலேயே வளர்ச்சிக்கான அதிக சாதகமான குறியீடுகளை பெற்றுள்ளது

அமெரிக்கா


 தற்போதைய அமெரிக்க பொருளாதார கொள்கைகள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை

 வர்த்தக முடிவுகள், அதிகரிக்கும் மந்தநிலை போன்ற ஆபத்துகளால் அமெரிக்க கொள்கைகள் பாதிக்கும்

 வட அமெரிக்கா மிக பலவீனமான சூழலை எதிர்கொள்கிறது.

சீனா


 சீன பொருளாதாரம் மந்தநிலையில் நீடிக்கும்; வளர்ச்சி 5 சதவீதத்தை ஒட்டியே இருக்கும்

 தெற்காசியாவின் வளர்ச்சி வலிமையாக இருக்கும் என, 33 சதவீத பொருளாதார நிபுணர்கள் கருத்து.






      Dinamalar
      Follow us