sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

இந்தியா, யு.ஏ.இ., வர்த்தக பேச்சு

/

இந்தியா, யு.ஏ.இ., வர்த்தக பேச்சு

இந்தியா, யு.ஏ.இ., வர்த்தக பேச்சு

இந்தியா, யு.ஏ.இ., வர்த்தக பேச்சு


ADDED : ஆக 31, 2025 01:14 AM

Google News

ADDED : ஆக 31, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:முக்கிய துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட் சும் பேச்சு நடத்தியுள்ளன.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலின் அறிக்கை:

கட்டமைப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவது குறித்து யு.ஏ.இ., வெளிநாட்டு வர்த்தக அமைச்சருடன் விவாதித்தேன்.

இந்தியா, யு.ஏ.இ., இடையே நெருங்கிய, வலிமையான வர்த்தக உறவை ஏற்படுத்துவது; புதிய துறைகளில் இருதரப்பு வளர்ச்சிக்கான வழிகளை உருவாக்கு வது குறித்து பேசினோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு வர்த்தகம் 2020 - 21 ரூ. 3.81 லட்சம் கோடி 2023 - 24 ரூ. 7.36 லட்சம் கோடி






      Dinamalar
      Follow us