துப்பாக்கி முனையில் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது
துப்பாக்கி முனையில் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது
ADDED : அக் 25, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெற்றியில் துப்பாக்கி குறி வைக்கப்பட்ட நிலையில் வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடாது. அவசரகதியிலும் அதை செய்யாது. வர்த்தக ஒப்பந்தங்கள் வெறும் கட்டணம் மற்றும் சந்தை அணுகல் மட்டுமல்ல; உலக வர்த்தக ஒத்துழைப்பில் நீடித்த உறவுகளையும், நம்பிக்கை அடிப்படையிலான வழிமுறைகளையும் கொண்டது.
அதிக வரி விதிப்புகளை, புதிய சந்தைகளை அணுகுவதன் வாயிலாக இந்தியா சமாளிக்கும். தேசிய நலன் அடிப்படையிலேயே இந்தியா தன் நண்பர்களை தீர்மானிக்கும்.
-பியுஷ் கோயல் மத்திய வர்த்தக அமைச்சர்

