ADDED : ஜன 24, 2026 02:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம் நாட்டில் மின்னணு பொருள்களுக்கான வலுவான சூழல் உருவாகி உள்ளது. சொந்தமாக இந்திய பிராண்டு மற்றும் மின்னணு சாதனங்களை உருவாக்க இதுவே சரியான தருணம். இதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளை முடித்து விட்டோம். மொபைல் போன் தயாரிப்புக்கு தேவையான ஆயிரக்கணக்கான பொருட்களை உற்பத்தி செய்வோருடன், முக்கிய ஆலோசனைகள் நடத்தியுள்ளோம்.
இந்த முன்னேற்றம் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது. அடுத்த ஓராண்டு அல்லது அதிகபட்சம் 18 மாதங்களில், நம் நாட்டில் தயாராகும் சொந்த பிராண்டு மொபைல் போனை வைத்திருப்போம்.
- அஷ்வினி வைஷ்ணவ்,
மத்திய அமைச்சர்

