உலகளாவிய நிறுவனங்களை இந்தியர்களால் உருவாக்க முடியும்
உலகளாவிய நிறுவனங்களை இந்தியர்களால் உருவாக்க முடியும்
ADDED : அக் 02, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூகுளின் தலைமைப் பொறுப்பை நம் நாட்டின் சுந்தர் பிச்சை ஏற்றது பெருமையான தருணம்தான். ஆனால், சர்வதேச நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் மட்டும் இந்தியர்கள் இருப்பது போதாது; சர்வதேச நிறுவனங்களை ஏற்படுத்தவும் இந்தியர்களால் முடியும். நாட்டின் அடுத்த தலைமுறை, கூகுள் போன்ற நிறுவனத்தை உருவாக்கும் என நம்புகிறேன். நான் இந்தியன், என்னால் உலகளாவிய நிறுவனத்தை நிர்வகிக்க மட்டுமல்ல; ஏற்படுத்தவும் முடியும் என்று காட்டினால், அடுத்த தலைமு
றைக்கு அது உத்வேகம் அளிக்கும்.
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்,சி.இ.ஓ., பெர்பிளக்ஸிட்டி