ADDED : டிச 12, 2024 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் நிதி சார் கல்வியறிவு குறைந்து காணப்படும் நிலையில், ஒழுங்குமுறை அமைப்புகள், வளர்ச்சிக்கு தடையாக இருப்பதற்கும்; தேவையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்; புதுமைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது. ஒழுங்குபடுத்தப்படும் நிறுவனங்களிடம் எதிர்பார்க்கப்படும் வெளிப்படைத் தன்மை, சமூக பலன்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துபவர்களும் கடைப்பிடிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பப்படுவதை போல, இது போன்றவர்களிடமும் கேள்வி எழுப்பப்பட வேண்டும்.
- அனந்த நாகேஸ்வரன்
தலைமை பொருளாதார ஆலோசகர்

