உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 21, 2026 07:06 AM

அ நிறம் | அளவு
ஜியோ நிறுவனம், தனது 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, முதல் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்க அறிவித்த ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது 50 கோடி வாடிக்கையாளர்களை எட்டிய நிலையில் இத்திட்டத்தில் எதிர்காலத்தில் கட்டணங்கள் உயர்ந்தாலும், தற்போதைய விலையில் ரீசார்ஜ் செய்ய முடியும்.
