உள்ளடக்கத்திற்கு செல்ல
தொழில் வாய்ப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கலாம்
தொழில் வாய்ப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் தொடங்கலாம்
UPDATED : நவ 14, 2026 05:06 PM
ADDED : நவ 14, 2026 05:04 PM
அ நிறம் | அளவு
ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பதை ஒரு தொழிலாக நடத்தலாம். இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி., அங்கீகாரம் பெற வேண்டும்.
தொழில் தொடங்குவது எப்படி?
*ஐ.ஆர்.சி.டி.சி., அங்கீகரித்த சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
*ஆதார், பான், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
*ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், தனி முகவர் ஐ.டி., வழங்கப்படும்.
* ஐ.டி., வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து, அனுமதிக்கப்பட்ட சேவை கட்டணத்தை பெறலாம்.
