தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/சர்வதேச சந்தைக்கான மாம்பழ உற்பத்தி பயிற்சி

சர்வதேச சந்தைக்கான மாம்பழ உற்பத்தி பயிற்சி

சர்வதேச சந்தைக்கான மாம்பழ உற்பத்தி பயிற்சி


UPDATED : அக் 26, 2026 12:00 AM

ADDED : அக் 25, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 12:00 AM ADDED : அக் 25, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டி.என்., அபெக்ஸ் எனப்படும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு மாம்பழங்களை உற்பத்தி செய்வதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் அக்., 30ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

ஏற்றுமதியாளர்கள், மாம்பழ உற்பத்தியாளர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை நடத்துவோர் கலந்து கொள்ளலாம்.

என்னவெல்லாம் தெரிந்து கொள்ளலாம்?

• மாம்பழ உற்பத்திக்கான சிறந்த சாகுபடி முறைகள்

• பூச்சி மருந்து எச்ச அளவை கண்காணித்தல் மற்றும் அதற்கான தீர்வுகள்

• பண்ணை பதிவேடு பராமரிக்கும் முறைகள்

• மாம்பழ உற்பத்தியில் காண்காணிப்பு முறைகள்

• உலக வேளாண் நடைமுறைகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us