தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/காப்பீட்டு சீர்திருத்தம் கருத்து தெரிவிக்க கூடுதல் அவகாசம்

காப்பீட்டு சீர்திருத்தம் கருத்து தெரிவிக்க கூடுதல் அவகாசம்

காப்பீட்டு சீர்திருத்தம் கருத்து தெரிவிக்க கூடுதல் அவகாசம்


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹைதராபாத்: ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி அமைப்பு, காப்பீடு வினியோகம் தொடர்பாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க, இதில் தொடர்புடையவர்களுக்கு அக்., 25 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது காப்பீட்டு துறையினர் கூடுதல் அவகாசம் கோரியுள்ள நிலையில், கருத்து தெரிவிப்பதற்கான கடைசி தேதி ஒத்திவைக்கப்படலாம் என தெரிகிறது.

புதிய விதிகளை 2027 ஜன.,1 முதல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us