ADDED : நவ 27, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறு வனங்களுக்கு தலைமை சங்கமாக, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் உள்ளது. இதன் கீழ், மாநிலம் முழுதும், 165க்கும் அதிகமான தொழில் முனைவோர் சங்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நேற்று ௸புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நடந்த தேர்தலில், டான்ஸ்டியா தலைவராக வாசுதேவன் வெற்றி பெற்றுள்ளார். பொதுச்செயலராக நித்தியானந்தம், பொருளாளராக ரகுநாதராஜா உட்பட 12 நிர்வாகிகள் தேர்வாகி உள்ளனர்.

