தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘இ-20 பெட்ரோலில் பிரச்னை இல்லை’: பி.பி.சி.எல்., நிறுவனம் விளக்கம்

‘இ-20 பெட்ரோலில் பிரச்னை இல்லை’: பி.பி.சி.எல்., நிறுவனம் விளக்கம்

‘இ-20 பெட்ரோலில் பிரச்னை இல்லை’: பி.பி.சி.எல்., நிறுவனம் விளக்கம்


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 10:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: நாடு முழுதும் எத்தனால் கலப்பு பெட்ரோல், உரிய தரத் துடன் இருப்பதாக பி.பி.சி.எல்., எனும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கர்நாடகாவில் பி.பி.சி.எல்., நடத்திய நுகர்வோர் விழிப்புணர்வு முகாமில், இ20 பெட்ரோலில் இருந்து தண்ணீரை பிரித்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனை குறித்த படம் சமூக வ லைதளங்களில் வெளியானது. அதில், பெட்ரோல் குறைவாகவும், எத்தனால் அதிகமாகவும் இருப்பதை போல் காணப்பட்டது சர்ச்சையை எழுப்பியது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பி.பி.சி.எல்., “பெட்ரோலுடன் தண்ணீர் சேர்க்கும்போது, எத்தனால் தனியாக பிரிய சிறிது நேரமாகும். அதற்குள், கலவை தெளிவடையாத நிலையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தவறுதலாக பகிரப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us