தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘விமான கட்டணத்துக்கு உச்ச வரம்பு வேண்டும்’

‘விமான கட்டணத்துக்கு உச்ச வரம்பு வேண்டும்’

‘விமான கட்டணத்துக்கு உச்ச வரம்பு வேண்டும்’


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 10:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 10:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: “கடுமையாக உயர்ந்து வரும் விமான கட்டணங்களுக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும்,” என, டில்லியை சேர்ந்த வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சத் பூஜை மற்றும் திருமண சீசனை முன்னிட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு விமான கட்டணம் கிட்டத்தட்ட 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இக்கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

அமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், “விமான கட்டண உயர்வு, வியாபாரிகளை மட்டுமின்றி நடுத்தர குடும்பங்களையும் கடுமையாக பாதிக்கிறது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us