உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 10:36 PM

அ நிறம் | அளவு
நடப்பு நிதியாண்டின் ஏப்., – செப்., காலத்தில் தேயிலை ஏற்றுமதி அளவு 9 சதவீதமும், மதிப்பு 8 சதவீதமும் சரிந்துள்ளதாக இந்திய தேயிலை வாரிய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏற்றுமதி அளவு (கோடி கிலோவில்)
2025 | 14.09
2026 | 12.84
சரிவு | 8.87%
pie charts
பிராந்திய பங்களிப்பு
2025
வட இந்தியா | 9.45 | 67%
தென் இந்தியா | 4.63 | 33%
2026
வட இந்தியா | 8.82 | 69%
தென் இந்தியா | 4.01 | 31%
ஏற்றுமதி மதிப்பு (ரூ. கோடியில்)
2025 | 4,351
2026 | 4,016 (7.70% குறைவு)
ஒரு கிலோ சராசரி விலை (ரூ.)
2025 | 308.69
2026 | 312.70 (1.30% உயர்வு)
தென்னிந்திய தேயிலை விலை
2025 | 256.18
2026 | 268.39 (4.77% உயர்வு)
ஆதாரம்: இந்திய தேயிலை வாரியம்
