உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 11, 2026 12:00 AM
ADDED : நவ 10, 2026 10:40 PM

அ நிறம் | அளவு
நியூயார்க்: ‘என்வி டியா’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன பெண் உளவாளியுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு 740 கோடி டாலர் அதாவது கிட்டத்தட்ட 69,000 கோ டி ரூபாய் குறைந்து, கிட்டத்தட்ட 14.47 லட்சம் கோடி ரூபாயாக சரிந் துள்ளது.
இதனால், ‘போர்ப்ஸ்’ இதழின் உலக பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து பத்தாவது இடத்திற்கு அவர் வந்துள்ளார்.
என்விடியா நிறுவன பங்குகளும் 5.50 – 7 சதவீதம் சரிந்துள்ளன.
