தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஒரு கேள்வி ஒரு பதில்

ஒரு கேள்வி ஒரு பதில்

ஒரு கேள்வி ஒரு பதில்


UPDATED : அக் 23, 2026 07:11 PM

ADDED : அக் 23, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 07:11 PM ADDED : அக் 23, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேள்வி: சுழற்சி கடன் தொடர்பான ஆர்.பி.ஐ., விதிகள், சிறு நிறுவனங்களின் நடைமுறை மூலதன வசதியை எப்படி பாதிக்கும்?

பதில்:

சிறு நிறுவனங்களுக்கு தினசரி செலவுகளை சமாளிக்க தொடர்ந்து பணப்புழக்கம் தேவைப்படுகிறது. அதற்காக வழங்கப்படும் சுழற்சி கடன் வசதி தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க ஆர்.பி.ஐ., கட்டுப்பாடுகள் அவசியம். ஆனால், தொழிலின் வரவு–செலவை பார்த்து முறையாக வழங்கப்படும் கடனுக்கும், பழைய கடனை மறைக்க மீண்டும் மீண்டும் வழங்கப்படும் கடனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இறுதி விதிகள் தவறான நடைமுறையை மட்டும் கட்டுப்படுத்தி, உண்மையாக தொழில் நடத்த தேவையான நடைமுறை மூலதன கடன் கிடைப்பதை பாதிக்காமல் இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us