தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பயணியர் கார் விற்பனை 23 சதவீதம் உயர்வு

பயணியர் கார் விற்பனை 23 சதவீதம் உயர்வு

பயணியர் கார் விற்பனை 23 சதவீதம் உயர்வு


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கடந்த செப்டம்பர் மாதத்தில் கார்கள் விற்பனை, 23 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், 3.58 லட்சம் கார்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில், 4.40 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாருதி சுசூகியின் விற்பனை, 41 சதவீதம் உயர்ந்து, 1.81 லட்சத்தை எட்டியுள்ளது. இரண்டாம் இடத்தில் டாடா நிறுவனம், மூன்றாம் இடத்தில் மஹிந்திரா நிறுவனம், நான்காம் இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் என பழைய நிலை நீடிக்கிறது. கியா நிறுவனம், டொயோட்டாவை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இந்நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை, 41 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. முதல்முறையாக டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை, 7.60 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us