தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பி.எல்.ஐ., திட்டத்தால் சூரிய மின் உற்பத்தி திறன் 24,000 மெ.வா., உயர்வு

பி.எல்.ஐ., திட்டத்தால் சூரிய மின் உற்பத்தி திறன் 24,000 மெ.வா., உயர்வு

பி.எல்.ஐ., திட்டத்தால் சூரிய மின் உற்பத்தி திறன் 24,000 மெ.வா., உயர்வு


UPDATED : நவ 17, 2026 12:00 AM

ADDED : நவ 16, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 12:00 AM ADDED : நவ 16, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களால், நாட்டின் சூரிய மின் உற்பத்தி திறன் கிட்டத்தட்ட 24,000 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளதாக நிடி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் ஒட்டுமொத்த சூரிய மின் உற்பத்தி திறன், 8,000 மெகாவாட்டில் கிட்டத்தட்ட 15 மடங்கு உயர்ந்து, 1.16 லட்சம் மெகாவாட்டாக உள்ளது.

இதில் 20.70 சதவீத பங்களிப்பு பி.எல்.ஐ., திட்டங்கள் வழியாக கிடைத்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால், 2023 – -24ல் 41,325 கோடி ரூபாயாக இருந்த சூரிய மின் தகடு இறக்குமதி, 2024- – 25ல் 20,425 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால், 2023 – -24ல் 41,325 கோடி ரூபாயாக இருந்த சூரிய மின் தகடு இறக்குமதி, 2024- – 25ல் 20,425 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us