ADDED : நவ 05, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமானால் தேச நலனோ, அனைவருக்கும் நிதிச்சேவை என்ற இலக்கையோ பாதிக்காது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகியும் அதன் நோக்கங்கள் முற்றிலும் எட்டப்படவில்லை. ஆனால், இந்த அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களால் நோக்கங்கள் எட்டப்பட்டு வருகின்றன. பொதுத்துறை வங்கிகளை கடந்த காலத்தில் தவறாக பயன்படுத்தியதே அவற்றின் நிதிநிலையை பாதித்தது.
-நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர்

