
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 6.5 சதவீத வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். நாம் நல்ல அடித்தளம் கொண்டிருப்பதால் அதாவது, துடிப்பான பொருளாதார அடித்தளம் கொண்டிருப்பதால், இதை அடைவது சாத்தியம் என நம்புகிறோம்.
- சஞ்சீவ் பூரி
இந்திய தொழிலக கூட்டமைப்பு தலைவர்.