
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயர்லாந்து போன்ற சிறிய நாடு கூட, இந்தியாவை விட சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்கிறது. போதிய புதுமையாக்கம் இல்லாததே உலக சந்தையில் பின்தங்க வைக்கிறது. 2027ல் 30 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இலக்கை அடைய, பல துறைகளில் நாம் சீனாவை விட ஒரு படி முன்னிலையில் இருக்க வேண்டும்.
- அமிதாப் காந்த்,
நிடி ஆயோக் முன்னாள் சி.இ.ஓ.,