
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பொருளாதாரம் இப்போது செழிப்பான நிலையில் இருக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்க ஆதரவு தேவைப்படுவது போல, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இந்திய ஆதரவு தேவை. இந்திய பொருளாதாரம் பற்றிய அவரது கருத்து தவறானது.
- பால் கோலியர்
சர்வதேச பொருளாதார வல்லுநர்