தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/சில்லரை கடன் நிலுவை 19 சதவீதம் அதிகரிப்பு

சில்லரை கடன் நிலுவை 19 சதவீதம் அதிகரிப்பு

சில்லரை கடன் நிலுவை 19 சதவீதம் அதிகரிப்பு


UPDATED : நவ 18, 2026 01:36 AM

ADDED : நவ 17, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 01:36 AM ADDED : நவ 17, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டில் சில்லரை கடன் நிலுவை அளவு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.80 சதவீதம் அதிகரித்து 185.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக கடன் தரவு பகுப்பாய்வு அமைபான 'கிரிப்' ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image 1646805

கடன் விபரம் (ரூ. லட்சம் கோடியில்):

மொத்த சில்லரை கடன்கள்:

2025 செப்., | 155.89

2026 செப்., | 185.20 (18.80% உயர்வு)

வீட்டு வசதி கடன்:

2025 செப்., | 42.02

2026 செப்., | 46.40 (10.40% உயர்வு)

நகைக்கடன்:

2025 செப்., | 14.54

2026 செப்., | 23.36 (60.60% உயர்வு)

தொழில் கடன்:

2025 செப்., | 13.50

2026 செப்., | 19.60 (45.20% உயர்வு)

தனிநபர் கடன்கள்:

2025 செப்., | 15.37

2026 செப்., | 17.50 (13.80% உயர்வு)

வாகன கடன்கள்:

2025 செப்., | 8.63

2026 செப்., | 10.20 (18.20% உயர்வு)

நுகர்வோர் கடன்கள்:

2025 செப்., | 0.90

2026 செப்., | 1.30 (44.50% உயர்வு)

pie chart

சில்லரை கடன்களில் பங்கு (%):

வீட்டுவசதி கடன் | 25.10

நகைகடன் | 12.60

தொழில் கடன் | 10.60

தனிநபர் கடன் | 9.50

சொத்து மீதான கடன் | 9.10

வாகன கடன் | 5.50

விவசாய கடன் | 6.30

இதர | 21.30

(ஆதாரம்: சி.ஆர்.ஐ.எப்.,)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us