sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'கிரே மார்க்கெட்' தடுப்பதற்கு செபி முயற்சி

/

'கிரே மார்க்கெட்' தடுப்பதற்கு செபி முயற்சி

'கிரே மார்க்கெட்' தடுப்பதற்கு செபி முயற்சி

'கிரே மார்க்கெட்' தடுப்பதற்கு செபி முயற்சி


ADDED : ஆக 21, 2025 11:52 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:புதிய பங்கு வெளியீட்டில் விண்ணப்ப காலம் முடிந்த பிறகு, சந்தையில் பட்டியலிடப்படும் வரையிலான நாட்களில் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்வதற்காக, புதிய தளத்தை செபி அறிமுகப்படுத்த உள்ளது.

மும்பையில் செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்ததாவது:

புதிய பங்கு வெளியீட்டில், பங்குகள் ஒதுக்கீடு மற்றும் சந்தையில் பட்டியலாகும் நாளுக்கு இடைப்பட்ட 3 நாட்கள் முறைப்படுத்தப்பட்ட வழியில், நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகம் செய்ய, இந்த தளம் அனுமதிக்கும்.

இதனால், கிரே மார்க்கெட் எனப்படும், பங்கு விலையை ஏற்றி, இறக்கும் அதிகாரப்பூர்வமற்ற வர்த்தகம் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us