தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : செப் 27, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 04:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

13

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மருந்து துறை 11 முதல் 13 சதவீத வருவாய் வளர்ச்சி காணும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது

1.41

செப்., 18 நிலவரப்படி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 1.41 லட்சம் கோடி ரூபாய் குறைந்து 72.76 லட்சம் ரூபாயாக உள்ளது. கடந்த 2024க்கு பின் மிகப்பெரிய வாராந்திர சரிவு இது

35,000

அமெரிக்காவின் வரி அழுத்தத்தால், ரஷ்யாவை தவிர்த்து, மற்ற நாடுகளிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டால், ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்

12,000

அசாமின் பாரம்பரிய சிறப்பு கட்டி தேயிலை விலை கிலோ 12,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது

38,785

செப்டம்பரில் இதுவரை 30 நிறுவனங்களின் ஐ.பி.ஓ., வாயிலாக 38,785 கோடி ரூபாய் திரட்டப்பட்டுஉள்ளது. 1996க்கு பின் இந்த மாதத்தில் தான் அதிக ஐ.பி.ஓ.,க்கள் வெளியாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us