UPDATED : ஜூலை 11, 2025 11:27 AM
ADDED : ஜூலை 11, 2025 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, நாடுகள் வாரியாக தனித்தனியான வரி விதிப்பை, அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்து வருகிறார். இதுவரை, 21 நாடுகளுக்கு வரி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், எந்தவொரு காரணத்துக்காகவும் நீங்கள் வரியை அதிகரிக்க முடிவு செய்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் எண்ணுடன், நாங்கள் கூடுதலாக 25 சதவீதம் வரியை சேர்த்து விடுவோம். அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் பற்றாக்குறையை சரி செய்ய வரி விதிப்பு அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

