UPDATED : நவ 17, 2026 12:00 AM
ADDED : நவ 16, 2026 11:06 PM

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.90 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்., மாதத்தில் 5 சதவீதமாகவும், 2025 அக்., மாதத்தில் 5.20 சதவீதமாகவும் இருந்தது. நாடு முழுதும் 15 வயதுக்கு மேற்பட்ட 3.70 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மை விகிதம் (%)
2026 செப்., | 5.00
2026 அக்., | 4.90
நகர்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் (%)
2026 செப்., | 6.90
2026 அக்., | 6.70
கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் (%)
2026 செப்., | 4.20
2026 அக்., | 4.20
பெண்கள் (%)
2026 செப்., | 5.20
2026 அக்., | 5.00
ஆண்கள் (%)
2026 செப்., | 4.90
2026 அக்., | 4.90
பணிபுரிவோர்
மொத்தம் (%)
2026 செப்., | 55.50
2026 அக்., | 55.70
2026 செப்.,
பெண்கள் | 34.60
ஆண்கள் | 63.40
2026 அக்.,
பெண்கள் | 35.00
ஆண்கள் | 65.00
மக்கள்தொகையில் பணியாளர் விகிதம் (டபிள்யு.பி.ஆர்.,) (%)
2026 செப்., | 52.70
2026 அக்., | 53.00
(ஆதாரம்: என்.எஸ்.ஓ.,)
