தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/காட்டுப்பள்ளியில் அமெரிக்க கடற்படை கப்பல்

காட்டுப்பள்ளியில் அமெரிக்க கடற்படை கப்பல்

காட்டுப்பள்ளியில் அமெரிக்க கடற்படை கப்பல்


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அமெரிக்க கடற்படையின் சரக்கு போக்குவரத்து கப்பலான யு.எஸ்.என்.எஸ்., வாலி ஷிரா, பழுதுபார்ப்பு பணிகளுக்காக, சென்னைக்கு அருகே காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி., கப்பல் கட்டும் தளத்திற்கு வந்துள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையே 2023ல் மேற்கொள்ளப்பட்ட கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், நேற்று முன்தினம் இக்கப்பல் வந்தடைந்ததாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காட்டுப்பள்ளியில் அமெரிக்க கடற்படை கப்பல் பழுதுபார்க்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும். கப்பல் பணியாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கும் வெளியேறுவதற்குமான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்ட பின் வந்துள்ள முதல் அமெரிக்க கடற்படை கப்பல் இதுவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us