தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/மரபணு மாற்றப்பட்ட பொருட்களை அனுமதிக்க மாட்டோம்”

மரபணு மாற்றப்பட்ட பொருட்களை அனுமதிக்க மாட்டோம்”

மரபணு மாற்றப்பட்ட பொருட்களை அனுமதிக்க மாட்டோம்”


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 10:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் நமது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. எந்தவொரு சூழலிலும் நாட்டின் உணர்வுபூர்வமான விவகாரங்களில் அரசு சமரசம் செய்ததில்லை. நமது பால் வளத் துறையை வெளிநாட்டு வர்த்தகத்துக்காக இதுவரை திறந்துவிட்டதில்லை; இனிமேலும் திறக்கப்போவதில்லை. மரபணு மாற்றப்பட்ட விளைபொருட்களையும், கால்நடை சார்ந்த உணவுப் பொருட்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது.

-– பீயூஷ் கோயல், மத்திய வர்த்தக துறை அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us