உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 22, 2026 01:38 AM

அ நிறம் | அளவு
குவான்டம் மியூச்சுவல் பண்டு
திட்டத்தின் பெயர் : குவான்டம் பிளெக்ஸி கேப்ப பண்டு
திட்டத்தின் நோக்கம்: பெரிய நடுத்தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளில் பன்முகப்படுத்தப்பட்ட முதலீடு வாயிலாக நீண்டகால மூலதன வளர்ச்சியை அடைவது
