ADDED : அக் 30, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்கள், நேற்று வர்த்தக நேர முடிவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இதன் காரணமாக, இக்குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 48,550 கோடி ரூபாய் உயர்ந்தது.
'அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் காஸ்' ஆகிய நிறுவனங்களின் சிறப்பான இரண்டாவது காலாண்டு முடிவுகளே இந்த ஏற்றத்திற்கு காரணம்.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 14,464 கோடி ரூபாய் அதிகரித்திருந்தது.

