உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 10:06 PM

அ நிறம் | அளவு
சென்னையில் ‘மைல்ஸ்டோன்ஸ்2வெல்த்’ நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில், நிறுவனர் ஷ்யாம் சேகர், ‘சுந்தரம் மியூச்சுவல் பண்டு’ நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆனந்த் ராதாகிருஷ்ணன், கமாடிட்டி சந்தை நிபுணர் ஷ்யாம் சுந்தர், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் சரத் பாபு, முன்னாள் தலைவர்கள் விக்னேஷ், வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் முதலீடு சார்ந்த ஆலோசனைகளை வழங்கினர்.
