தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் ரூ.10,000 கோடிக்கு வெளியீடு

கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் ரூ.10,000 கோடிக்கு வெளியீடு

கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் ரூ.10,000 கோடிக்கு வெளியீடு


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 10:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 10:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கார்ப்பரேட் நிறுவனங்கள் நேற்று முன்தினம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளன.

பொதுத்துறை நிறுவனமான ‘ஹட்கோ’ 10 ஆண்டு பத்திரங்களை வெளியிட்டு 2,500 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. ‘பி.எப்.சி.,’ நிறுவனம் 18 மாத பத்திரங்கள் வாயிலாக 2,968 கோடி ரூபாயும், ஐந்தாண்டு பத்திரங்கள் வாயிலாக 2,973 கோடி ரூபாயும் திரட்டியுள்ளது. இதுதவிர, ‘டாடா கேப்பிட்டல் ஹவுசிங் பைனான்ஸ், நிர்மல் பேங் செக்யூரிட்டிஸ்’ உள்ளிட்ட நிறுவனங்களும் பத்திரங்களை வெளியிட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us