தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ முதல் நாளில் 15% வரை உயர்ந்த 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்'

 முதல் நாளில் 15% வரை உயர்ந்த 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்'

 முதல் நாளில் 15% வரை உயர்ந்த 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்'


ADDED : செப் 01, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்கு சந்தையில் நேற்று அறிமுகமான, 'ஆக்மோன்ட் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 15 சதவீதம் லாபத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

ஐ.பி.ஓ.,வில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆரம்ப விலையான 788 ரூபாயை விட, 21.95 சதவீதம் உயர்ந்து 961 ரூபாயாக முதல் நாள் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 1,019 ரூபாய் வரை உயர்ந்த நிலையில், சந்தை முடிவில் 14.72 சதவீதம் உயர்ந்து 908.15 ரூபாயாக வர்த்தகமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us