தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஆக்சிஸ் வங்கி சேவை கட்டணம் உயர்கிறது

ஆக்சிஸ் வங்கி சேவை கட்டணம் உயர்கிறது

ஆக்சிஸ் வங்கி சேவை கட்டணம் உயர்கிறது


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘ஆக்சிஸ் வங்கி’யில் சேமிப்பு கணக்குகளுக்கான சில சேவை கட்டணங்கள் வரும் டிசம்பர் 1 முதல் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலவச பண பரிவர்த்தனை எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்படுகிறது. குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கான அதிகபட்ச அபராதம், கிராமப்புறம் மற்றும் சிறுநகர கிளைகளில் 600 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

பவுன்ஸ் ஆகும் காசோலைகளுக்கான கட்டணம் ஒவ்வொரு முறையும் 200 ரூபாயாக அதிகரிக்கிறது; குறிப்பிட்ட என்.ஆர்.ஐ., பிரீமியம் கணக்குகளுக்கு இந்த கட்டணம் 500 ரூபாயாக இருக்கும். ‘பர்கண்டி, பிரையாரிட்டி’ உள்ளிட்ட சில கணக்குகளுக்கான ரிவார்டு புள்ளிகள் நிறுத்தப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us