கிரெடிட் கார்டு செலவினம் ரூ.2.45 லட்சம் கோடியாக உயர்வு
கிரெடிட் கார்டு செலவினம் ரூ.2.45 லட்சம் கோடியாக உயர்வு
UPDATED : நவ 26, 2026 12:00 AM
ADDED : நவ 25, 2026 11:24 PM
கடந்த அக்டோபர் மாதத்தில் கிரெடிட் கார்டு செலவினம் 2.45 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபரில் செலவினம் 2.14 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனங்களின் அடிப்படையில், ஹெச்.டி.எப்.சி., வங்கியின் கிரெடிட் கார்டுகளிலேயே அதிகபட்ச செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு நிறுவனம் | செலவு தொகை (ரூ.கோடி)
ஹெச்.டி.எப்.சி., வங்கி | 70,115
எஸ்.பி.ஐ., | 45,797
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி | 42,295
ஆக்ஸிஸ் வங்கி | 30,211
ஆன்லைன் பரிவர்த்தனைகள்
ரூ.1.54 லட்சம் கோடி
நேரடி பரிவர்த்தனைகள் (பி.ஓ.எஸ்.,)
ரூ.90,562 கோடி
சராசரி பரிவர்த்தனை மதிப்பு (ரூ.)
அக்., 2025 | 4,133
அக்., 2026 | 3,585
கிரெடிட் கார்டு செலவினம் (ரூ.லட்சம் கோடியில்)
செப்., 2026 | 2.04
அக்., 2026 | 2.45
(ஏற்றம் 20%)
