உள்ளடக்கத்திற்கு செல்ல

அமெரிக்க தேர்தல் முடிவுகளால் கடன் பத்திர வருமானம் சரிவு
அமெரிக்க தேர்தல் முடிவுகளால் கடன் பத்திர வருமானம் சரிவு
UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 10:25 PM

அ நிறம் | அளவு
அமெரிக்காவின் இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், நேற்று அமெரிக்காவின் 10 ஆண்டு கடன் பத்திரங்களின் வருமானம் கிட்டத்தட்ட 0.05 சதவீத புள்ளிகள் குறைந்து 4.90 சதவீதம் வரை இறங்கியது.
மேலும், இரண்டு ஆண்டு பத்திரங்களின் வருமானம் 4.55 சதவீதமாகவும், 30 ஆண்டு பத்திரங்களின் வருமானம் 5.29 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
