உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 10:25 PM

அ நிறம் | அளவு
கமாடிட்டி வர்த்தக சந்தையான ‘எம்.சி.எக்ஸ்.,’ நிறுவனம், ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் இருமடங்கு உயர்ந்து 455 கோடி ரூபாயாக உள்ளது.
ஆனால், நிகர லாபமும், ‘எபிட்டா’ லாப விகிதமும் சந்தையின் எதிர்பார்ப்பை விட குறைவாக இருப்பதால், நேற்று வர்த்தகத்தில் எம். சி.எக்ஸ்., பங்கு விலை 5 சதவீதம் சரிந்து 3,315 ரூபாய்க்கு நிறை வடைந்தது.
