sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.13,740 கோடிக்கு விற்பனை

/

அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.13,740 கோடிக்கு விற்பனை

அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.13,740 கோடிக்கு விற்பனை

அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.13,740 கோடிக்கு விற்பனை


ADDED : நவ 09, 2025 02:24 AM

Google News

ADDED : நவ 09, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இ ந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த வாரத்தில் 13,740.43 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதிகளவாக, கடந்த நவ.3ம் தேதியன்று, 6,422.49 கோடி ருபாய் அளவுக்கும்; நவ.7ல் 3,754 கோடி ரூபாய் அளவுக்கும் விற்பனை செய்துள்ளனர்.

பங்குகளை அதிகளவு விற்பனை செய்தாலும், ஐ.பி.ஓ.,க்களில் ஆர்வம் காட்டியுள்ளனர். கடந்த வாரத்தில் ஐ.பி.ஓ.,வில் 798.67 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us