உள்ளடக்கத்திற்கு செல்ல

‘காமா ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுகிறது
‘காமா ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் பங்குகளை திரும்ப பெறுகிறது
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 10:02 PM

அ நிறம் | அளவு
‘காமா ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் தனது பங்குகளை ‘பைபேக்’ வாயிலாக திரும்ப பெறுவதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக மொத்தம் 350 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது. ரிக்கார்டு தேதி உள்ளிட்ட மற்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
விபரங்கள்
பைபேக் விலை : ரூ.2,500 (ஒரு பங்குக்கு)
பெறப்படும் பங்குகள் : 14 லட்சம் வரை
