உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 31, 2026 01:20 AM

அ நிறம் | அளவு
2019 –- 2020 நிதியாண்டில் ஆறாவது கட்டமாக வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிராம் தங்கம்
முதலீடு செய்த போது
ரூ. 3,835
தற்போது கிடைப்பது
ரூ. 14,213
லாப தொகை
ரூ. 10,378
லாபம்
270%
