sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு

/

 எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு

 எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு

 எல்.ஐ.சி., பங்குகளை விற்க மீண்டும் தயாராகும் அரசு


ADDED : பிப் 03, 2026 10:41 AM

Google News

ADDED : பிப் 03, 2026 10:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசு, எல்.ஐ.சி., நிறுவனத்தில் தன் பங்குகளை மேலும் குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகிறது. தற்போது அரசின் பங்கு 96.50 சதவீதமாக உள்ளது. கடந்த மே 2022-ல் நடைபெற்ற புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 3.50 சதவீத பங்குகளை விற்று, 21,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடம் இருந்து அரசு திரட்டியது.

இந்நிலையில், நிதி சேவை துறை செயலர் நாகராஜு கூறுகையில், ''தேவையான அனுமதிகள் கிடைத்து, சந்தை நிலை சாதகமாக இருந்தால், அடுத்த நிதியாண்டில், இரண்டாம் கட்ட பங்கு விற்பனை நடைபெற வாய்ப்பு உள்ளது,'' என கூறினார்.






      Dinamalar
      Follow us